தொலைந்த எந்தவொரு Android சாதனத்தையும் கண்டறியலாம், பூட்டலாம், அதிலுள்ள தரவை அழிக்கலாம் அல்லது அதில் சத்தமாக ஒரு ஒலியை ஒலிக்கச் செய்யலாம்
தொலைந்த உங்கள் Android சாதனம் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அது உங்களுக்குக் கிடைக்கும் வரை அதைப் பூட்டி வைக்கலாம்
அம்சங்கள்
மொபைல், டேப்லெட் அல்லது பிற Android சாதனங்களையும் துணைக்கருவிகளையும் வரைபடத்தில் பார்க்கலாம். தற்போதைய இருப்பிடம் கிடைக்கவில்லையெனில், கடைசியாக ஆன்லைனில் இருந்த இடம் காட்டப்படும்.
விமான நிலையங்கள், வணிக வளாகங்கள் அல்லது பிற பெரிய கட்டிடங்களில் உங்கள் சாதனங்களைக் கண்டறிவதற்கு உட்புற வரைபடத்தைப் பயன்படுத்தலாம்
சாதன இருப்பிடத்தை முதலில் தட்டி அதன்பின் Maps ஐகானைத் தட்டுவதன் மூலம் Google Maps மூலமாக உங்கள் சாதனங்கள் இருக்கும் இடத்தை நோக்கிச் செல்லலாம்
சாதனம் சைலன்ட்டில் இருந்தாலும் முழு ஒலியளவில் ஒலியை ஒலிக்கச் செய்யலாம்
தொலைந்த Android சாதனத்தில் உள்ள தரவை அழிக்கலாம் அல்லது அதைப் பூட்டலாம். மேலும் பூட்டுத் திரையில் பிரத்தியேக மெசேஜ் மற்றும் தொடர்புத் தகவலைச் சேர்க்கலாம்
நெட்வொர்க் மற்றும் பேட்டரி நிலையைப் பார்க்கலாம்
வன்பொருள் விவரங்களைப் பார்க்கலாம்
அனுமதிகள்
• இருப்பிடம்: வரைபடத்தில் உங்கள் சாதனத்தின் தற்போதைய இருப்பிடத்தைக் காட்டுவதற்கு
• தொடர்புகள்: உங்கள் Google கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரிகளை அணுகுவதற்கு
• அடையாளம்: உங்கள் Google கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரிகளை அணுகுவதற்கு மற்றும் நிர்வகிப்பதற்கு
• கேமரா: படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு
புதுப்பிக்கப்பட்டது:
3 டிச., 2024