uniform
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுuniform
- சீருடை, சமச்சீர்
எ.கா: சமச்சீர் கல்வி முறை (uniform education system)
உரிச்சொல்
தொகுuniform
- ஒரே மாதிரியான, சமமான
- ஒரே மாதிரியாக/சமமாக
ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமை இன்றி எல்லொரையும் ஒரே மாதிரியாக/சமமாக நடத்த வேண்டும் (Be it poor or rich, treat them all uniformly)