1584
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1584 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1584 MDLXXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1615 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2337 |
அர்மீனிய நாட்காட்டி | 1033 ԹՎ ՌԼԳ |
சீன நாட்காட்டி | 4280-4281 |
எபிரேய நாட்காட்டி | 5343-5344 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1639-1640 1506-1507 4685-4686 |
இரானிய நாட்காட்டி | 962-963 |
இசுலாமிய நாட்காட்டி | 991 – 992 |
சப்பானிய நாட்காட்டி | Tenshō 12 (天正12年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1834 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3917 |
ஆண்டு 1584 (MDLXXXIV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும். பல நாடுகளில் யூலியன் நாட்காட்டி 1929 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது.
நிகழ்வுகள்
- மார்ச் 18 (புதிய நாட்காட்டி மார்ச் 28) – 1533 முதல் உருசியாவை ஆண்டு வந்த நான்காம் இவான் இறந்தான். அவரது மகன் முதலாம் பியோதர் பேரரசனானான்.
- சூலை 10 – ஒரேஞ்சு இளவரசர் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டார்.
பிறப்புகள்
- திருமலை நாயக்கர், மதுரை நாயக்க மன்னர் (இ. 1659)
இறப்புகள்
- மார்ச் 18 – உருசியாவின் நான்காம் இவான் (பி. 1530)
- நவம்பர் 4 – சார்லஸ் பொரோமெயோ, இத்தாலியக் கருதினால் (பி. 1538)