உள்ளடக்கத்துக்குச் செல்

yeast

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

ஆங்கிலம்

yeast பெருக்கம்
ஒலிப்பு

yeast

பயன்பாடு
  • மைதாவுடன் சேர்க்கப்படும் ஈசுட்டுகள் நேரமாக நேரமாக நொதித்தல் அடைகின்றன. அதனால், அவை அதிகமாகப் பெருகி, தன்னுடன் சேர்ந்த மைதாமாவை உப்பலாக மாற்றுகின்றன.
  • ஈசுட்டுகள் இரண்டு விதமா இருக்கு. ஒண்ணு நல்ல குளிரிலும் தாக்குப் பிடிக்கும். வெப்பத்தையும் தாங்கும். தயிரை புளிக்க வைப்பதும் ஈசுட்டுகளே. உரொட்டியை உப்ப வைக்கும் வேலையையும் ஈசுட்டுகளே செய்கின்றன. ஈசுட்டுகள் சருக்கரை மற்றும் தண்ணீருடன் சேர்ந்து நொதியமாகிறது. இவ்வாறு அது நொதித்து திரண்டு வருவதால்தான், பொருட்கள் பெரிதாகின்றன. இவ்வாறு நொதிப்பதற்கு 'என்சைம்’ எனும் வினையூக்கிகள் துணை நிற்கின்றன. இந்த என்சைம்களின் வினையூக்கத்தால் ஈசுட்டுகள் நொதிக்க ஆரம்பிக்கின்றன. நொதித்தலைத் தூண்டும் வினையூக்கிகளுக்கு வில்லெம் குனே என்பவர்தான் இவற்றுக்கு என்சைம் என்று பெயரிட்டார். (மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம், சுட்டிவிகடன், 1 டிச 2010
  1. நுரைத்தல் உண்டாக்கும் ஒரணுவுடைய பூஞ்சணம். இது வைட்டமின்-'பி' தொகுதி நிறைந்தது.

உசாத்துணை

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் yeast
"https://ta.wiktionary.org/w/index.php?title=yeast&oldid=1909731" இலிருந்து மீள்விக்கப்பட்டது