Singer Jayachandran Died: பழம்பெரும் பாடகரான ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. மெலடி, எக்ஸ்பிரஷன் பாடகரான ஜெயச்சந்திரன் தென்னிந்திய மொழிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
Shrutika Arjun Salary: பைனலுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மிட் வீக்கில் எலிமினேட் செய்யப்பட்ட ஸ்ருதிகா அர்ஜுன், பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியில் 94 நாள்கள் தாக்கு பிடித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக அவர் பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Maha Kumbh Mela: 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா இந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி ஏன் நடத்தப்படுகிறது மற்றும் அதன் தொடக்கத்தின் பின்னணியில் உள்ள புராணக்கதைகளை நீங்கள் அறிய விரும்பினால், இங்கே படிக்கவும்.
Tamilnadu Assembly Session 2025: நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நான்காம் நாள் கூட்டத்தில், உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து பேசியது குறித்தும் சட்டப்பேரவையில் இன்று நடந்தவைகள் குறித்தும் சுருக்கமாக விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Kanguva in Oscar: பாக்ஸ் ஆபிஸில் ரூ. 200 கோடிக்கும் மேல் நஷ்டமடைந்த கங்குவா படம், ஆஸ்கர் ரேஸில் இடம்பிடித்திருப்பது பலருக்கு ஆச்சர்யம் அளிப்பதாகவே உள்ளது. இந்த படம் ஆஸ்கர் ரேஸில் இடம்பிடித்திருக்கும் பின்னணியை பார்க்கலாம் 2025
Top 10 News: இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இன்று நிகழ்ந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இங்கு தரப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
Sivasankar vs EPS: பாலியல் குற்றவாளிகளின் சர���ாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது என்றும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அதிமுக பொதுச்செயலாளர் நடத்தும் கபட நாடகம் இனி மக்களிடம் எடுபடாது என்றும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Anirudh on AR Rahman: தளபதி விஜய்யின் லியோ ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் விரைவில் வெளிவரும் என ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் தகவலை அனிருத் பகிர்ந்துள்ளார். அத்துடன் ஏ.ஆர்.ரஹ்மான் தான் எப்போதும் தனது தலைவன் என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் வரும்போது பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது குறித்து பார்த்துக்கொள்ளலாம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
Annamalai Support to Seeman: பெரியார் பேசியதற்கான ஆதாரங்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக நான் வெளியிடுவேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பல குடியிருப்புகலையும், இயற்கை வளங்களையும் கொடூரமாக சேதப்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக 100,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அவர்களது வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். காட்டுத்தீயின் பேரழிவு தாக்கத்தை தரும் புகைப்படங்கள் இங்கே உள்ளன.
“மண்ணின் விடுதலைக்காக சொத்தை விற்றவர் என் பாட்டன் வ.உ.சி. ஆனால், நீங்கள் தன்னுடைய சொத்துக்கு வாரிசு தேடி 72 வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் பெரியார்” - சீமான்
Director Shankar: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையை பயோபிக்காக உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ள இயக்குநர் ஷங்கர், கேம் சேஞ்சர் படம் உருவானதன் பின்னணி குறித்து விரிவாக பேசியுள்ளார்.
Sani Money Luck: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.