Snap Inc. என்பது ஒரு தொழில்நுட்ப நிறுவனம்

மக்கள் வாழும் மற்றும் தொடர்புகொள்ளும் முறையில் மேம்பாட்டை உருவாக்க கேமரா மிகப் பெரிய வாய்ப்பை வழங்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம்.

மக்கள் தங்களை வெளிப்படுத்தவும், அக்கணநேரத்தில் வாழவும், உலகைப் பற்றி அறியவும், ஒன்றாக மகிழ்ந்திருக்கவும் அதிகாரம் அளிப்பதன்மூலம் நாங்கள் மனித முன்னேற்றத்துக்குப் பங்களிக்கிறோம்.