உள்ளடக்கத்துக்குச் செல்

நிரபராதி (1951 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிரபராதி
இயக்கம்எச். எம். ரெட்டி
தயாரிப்புஎச். எம். ரெட்டி
ரோகினி பிக்சர்ஸ்
கதைதிரைக்கதை டி. எல். ராமச்சந்தர்
எல். ஆர். சுவாமி
கதை கே. ஜி. சர்மா
ஸ்ரீ ஸ்ரீ சதாசிவபிரமம்
இசைபத்மநாப சாஸ்திரி
கண்டசாலா
நடிப்புமுக்கமலா
கே. பிரகாஷ் ராவ்
மது
துரைசாமி
அஞ்சலி தேவி
ஜி. வரலட்சுமி
லட்சுமிகாந்தம்
வெளியீடுமார்ச்சு 6, 1951
ஓட்டம்.
நீளம்16402 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நிரபராதி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பிரகாஷ் ராவ், அஞ்சலி தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Randor Guy (14 November 2008). "Niraparadhi 1951". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170304060635/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/niraparadhi-1951/article3023553.ece. 
  2. Nair, Sashi (9 September 2003). "Their SHOT at fame". தி இந்து. Archived from the original on 24 October 2003. பார்க்கப்பட்ட நாள் 4 March 2017.
  3. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. p. 324. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563579-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரபராதி_(1951_திரைப்படம்)&oldid=4102024" இலிருந்து மீள்விக்கப்பட்டது