1602
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1602 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1602 MDCII |
திருவள்ளுவர் ஆண்டு | 1633 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2355 |
அர்மீனிய நாட்காட்டி | 1051 ԹՎ ՌԾԱ |
சீன நாட்காட்டி | 4298-4299 |
எபிரேய நாட்காட்டி | 5361-5362 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1657-1658 1524-1525 4703-4704 |
இரானிய நாட்காட்டி | 980-981 |
இசுலாமிய நாட்காட்டி | 1010 – 1011 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 7 (慶長7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1852 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3935 |
1602 (MDCII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 2 (இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் இரவு) - சேக்சுபியரின் முதலாவது படைப்பு பன்னிரண்டாம் இரவு இலண்டனில் அரங்கேறியது.[1]
- மார்ச் 20 - ஐக்கியக் கிழகிந்தியக் கம்பனி ஆம்ஸ்டர்டம் நகரில் நிறுவப்பட்டது.
- சூன் - ஜேம்சு லான்காஸ்டரின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்தொகுதி ஆச்சின் நகரை (இன்றைய ஆச்சே, சுமாத்திரா) வந்தடைந்தது.
- உருசியப் பஞ்சம் (1601–1603) தொடர்ந்தது.
- போர்த்துக்கீசர் பகுரைனில் இருந்து வெளியேற்றப்படனர்.
- பாரசீகமும் எசுப்பானியாவும் கூட்டுச் சேர்ந்து உதுமானியப் பேரரசுடன் போரை அறிவித்தன.
- ஒல்லாந்தர் முதற்தடவையாக இலங்கைக்கு வருகை தந்தனர். டச்சுக் கடற்படை அதிகாரி யோரிசு ஸ்பில்பெர்கன் இலங்கை மன்னனுக்கு ஒரேஞ்சு இளவரசரின் நட்பைத் தெரிவித்தார்.[2]
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- ஆகத்து 12 - அபுல் ஃபசல், பேரரசர் அக்பரின் அரசியல் ஆலோசகர் (பி. 1551)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shakespeare, William (2001). Smith, Bruce R. (ed.). Twelfth Night: Texts and Contexts. Boston, Mass: Bedford/St Martin's. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-20219-9.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, சிலோன், 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 2