1742
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1742 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1742 MDCCXLII |
திருவள்ளுவர் ஆண்டு | 1773 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2495 |
அர்மீனிய நாட்காட்டி | 1191 ԹՎ ՌՃՂԱ |
சீன நாட்காட்டி | 4438-4439 |
எபிரேய நாட்காட்டி | 5501-5502 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1797-1798 1664-1665 4843-4844 |
இரானிய நாட்காட்டி | 1120-1121 |
இசுலாமிய நாட்காட்டி | 1154 – 1155 |
சப்பானிய நாட்காட்டி | Kanpō 2 (寛保2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1992 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4075 |
1742 (MDCCII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ���ூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 24 - ஏழாம் சார்லசு புனித உரோமைப் பேரரசின் மன்னனாக முடிசூடுனார்.
- ஆன்டர்சு செல்சியசு செல்சியசு வெப்பநிலை அலகைப் பரிந்துரைத்தார்.
- டான் குய்க்ஸோட் வெளியிடப்பட்டது.
- பெரம்பூர் சென்னையுடன் இணைக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- டிசம்பர் 9 – காரல் வில்லெம் சீலெ, சுவீடிய வேதியியலாளர் (இ. 1785)
- தாயுமானவர், தமிழ்ப் புலவர் (பி. 1705)
இறப்புகள்
[தொகு]- ஜனவரி 14 - எட்மண்டு ஏலி, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1656)
- பெப்ரவரி 4 - வீரமாமுனிவர், இத்தாலியத் துறவி (பி. 1680)[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ John H. Martyn, Notes on Jaffna, அமெரிக்க இலங்கை மிசன் அச்சியந்திரசாலை, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 6