bronchitis
Appearance
ஆங்கிலம்
[தொகு]bronchitis
- கால்நடையியல். கோழைக்கட்டு; கோழைச்சுரம்; மூச்சுக்குழலழற்றி
- மருத்துவம். பிராங்கவழல்; மூச்சுக் குழாய் அழற்சி; மூச்சுக்குழற்கவரழற்சி
- மீன்வளம். மூச்சுக் குழல் சுழற்சி
- வேளாண்மை. சுவாசப்பைக்குழாயழற்சி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +