கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
servo
- செர்வோ;செயற்பணி
- மின் எந்திரவியல் சாதனம். இது, துல்லியமான தொடக்கத்தை அளிப்பதற்குப் பின்னூட்டினைப் பயன்படுத்துகிறது. நாடா இயக்கியிலுள்ள விசைப் பொறி இயக்கம், ஒரு வட்டிலுள்ள ஒர் அணுகுகரத்தின் இயக்கம் போன்ற செயற் பணிகளுக்காக நின்று கொள்கிறது.
தமிழ் விக்கிமூலம்